LaFortune Realty
Lafortune நிறுவனம் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் அதிஷ்டலக்ஷ்மி ஆகிய இரு அர்பணிப்புள்ள தொழில் முனைவர்களால் 2020-இல் ஆரம்பிக்கப்பட்டது.
Welcome To
La Fortune Realty Consultancy Sevices
Who We Are
About Us
பா பார்ச்சூன் ரியல்டி கன்சீல் நிறுவனம் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் அதிஷ்டலக்ஷ்மி ஆகிய இரு அர்ப்பணிப்புள்ள தொழில் முனைவர்ககளால் 2020-இல் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி இருவரின் தொழில் அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்ட விசயங்கள் மூலம் சாதாரண பொது ஜனங்களில் நிலச்சிக்கல்களை தீர்த்துக்கொடுப்பதற்கு தகுந்த பொது அதிகார அமைப்பிற்கு ஆவண தயாரிப்பு உதவிகளையும் மனு தயாரித்தல் உதவிகளையும் நல்லபடியாக சட்ட அந்தஸ்துடன் செய்து கொடுக்கின்ற சேவை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“மனிதர்கள் தூங்கினாலும் மனுக்கள் தூங்காது” அவை அரசு இயந்திரத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் அரசிற்கு சாதாரண பொது ஜனங்களின் நில சிக்கல்களை, பிரச்சனைகளை புரிய வைக்க வேண்டும் என்றால் மனு மொழி மூலமாக தான் புரிய வைக்க வேண்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், கற்றறிந்த வழக்கறிஞர்களாக இருக்கட்டும், ஆவண எழுத்தராக இருக்கட்டும், அனைவருக்கும் மனுக்களை திறம்பட எழுதுவதற்கு அதனுடைய வரைவுகளை (DRAFT) தயாரிப்பதற்கு நிறைய நுண் மான் நுழை புலன்கள் தேவைப்படுகிறது. மேற்படி நுண் மான் நுழை புலத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.
Our Partners
Mr. S.M.Paranjothi Pandian
CEO and Founder
Miss. K.Athishtalakshmi
Advocate