சரியான டைட்டில் பார்க்க! வங்கி கடன் வசதிக்கு நீதிமன்ற வழக்கிற்கு பத்திர மொழி பெயர்ப்பு அவசியம்!! உங்கள் தாய் பத்திரங்களில் பிற மொழி பத்திரங்கள் இருந்தால் முன்கூட்டியே மொழிபெயர்த்து வையுங்கள்!!!
பிழை மொழியற்ற பத்திர மொழி பெயர்பிற்கு
பழைய மொழி – இன்றய தமிழ்
பிரெஞ்சு – தமிழ்
இந்தி – தமிழ்
தெலுங்கு – தமிழ்
மலையாளம் – தமிழ்
கன்னடம் – தமிழ்
ஆங்கிலம் – தமிழ்
மொழி பெயர்ப்பு செய்ய வேண்டிய ஆவணத்தை ஸ்கேன் செய்து whatsapp மூலமாக அனுப்ப வேண்டும் அதன் பிறகு நிறுவனத்தின் மொழி பெர்யர்ப்பு குழு ஆவணத்தை பார்த்து விட்டு அதிலுள்ள உழைப்பிற்கு தகுந்தபடி கட்டணம் நிர்ணயிக்கப்படும் அந்தக் கட்டணம் வாடிக்கையாளர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் மொழி பெர்யர்ப்பு பணி துவங்கும்.
மொழிபெயர்ப்பு வேலைக்கு ஏற்றவாறு போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும் பேசும் தொகையை 5000/- ரூபாய்க்குள் இருந்தால் முழுவதையும் முன் கூட்டியே நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் பாதி முன்பணமாக கொடுக்க வேண்டும்.
வங்கி கணக்கின் விவரம்
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI-2
BANK: ICICI,
IFSCCODE: ICIC0004335
Google Pay Number – 9962265834
மேலும் விவிரங்களுக்கு
9841665836 / 9962265834