மோசடி பத்திரம்

     உங்கள் சொத்துக்களை யாராவது ஆள் மாராட்டம் செய்தோ போர்ஜரி செய்தோ மோசடி பத்திரங்களை உருவாக்கி விட்டால் (அ) உரிமையே இல்லாமல் தனக்கு உரிமை இருக்கிறது என்று தவறான சட்டக் குழப்பங்கள் உள்ள பத்திரங்களை உங்கள் சொத்தை யாராவது பதிந்து விட்டால் அதனை ரத்து செய்வதற்கு (அ) செல்லாது என்று அறிவிப்பதற்கு  அந்த பிரச்சனையின் மூலம் காரணத்தை கண்டறிந்து சட்ட அதிகார அமைப்பு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் தேர்ந்த வழக்கறிஞர் துணையுடன் வழிகாட்டுதல் வழங்கப்படும்

     நேரடியாக ஆலோசனை செய்து வழக்கின் நிலைக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

வங்கி கணக்கு விவரம்

A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI-2
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335
Google Pay Number – 9962265834

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9841665836/9962265834