தகவல் பெரும் உரிமை சட்டம் 2j யின் கீழ் அரசு
அலுவலகங்களில் உள்ள உங்கள் சொத்து சம்மந்தமான ஆவணங்களை நேரடியாக பார்வையிட்டு
அதனுடைய குறிப்புகளை எடுத்துக்கொடுத்து வழிகாட்டுதல் செய்யப்படும்
1. முதலில் உங்கள் நில சிக்கல்களில்
இருக்கின்ற ஆலோசனைக்கட்டணம் கொடுத்து ஆவணங்களை வைத்து பரஞ்சோதி பண்டியன் அவர்களோடு
நேரடியாக கலந்து ஆலோசித்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு சொத்து சிக்கல்களுக்கு
தீர்வு கிடைப்பதற்காக எந்தெந்த ஆவணங்களை எடுக்க வேண்டும் அது எங்கெங்கு இருக்கும்
அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்
அதன் பிறகு தகவல் பெரும் உரிமை சட்டம் 2-j
பயன்படுத்தி ஆவணங்களை கள ஆய்வு உதவிகள் செய்யப்படும் இதற்கான கட்டணம் இருக்கின்ற
(வேலைப்பளுவினை பொறுத்து வாடிக்கையாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து கொள்ள
வேண்டும்.
வங்கி கணக்கு விவரம்
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI-2
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335
Google Pay Number – 9962265834
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9841665836/9962265834