நில அளவை சேவை

நில அளவை சேவை:

நம்முடைய நிலத்தை துல்லியமாக அளந்து வைப்பது நம்முடைய நிலத்தின் எல்லைகளை மிகச்சரியாக நிலை நிறுத்திக் கொள்வது பக்கத்து நிலத்துக்காரருடன் அளவு சிக்கல், புலப்பட பட்டா சிக்கல், ஆக்கிரமிப்பு சிக்கல் போன்றவை எல்லாம் உருவாகும் பொழுது துல்லியமாக நில அளவை செய்ய வேண்டியதிருக்கிறது

     மேற்படி நில அளவைகளை DGPS முறையில் சிறந்த சர்வேயர்களை கொண்டு பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் தலைமையில் களத்தில் நின்று அளந்து மற்றும் அதற்கான உரிய அறிக்கையை சமர்பித்தல் சேவை அளிக்கிறோம்

Account Name –  La fortune realty conseil

Account Number – 433505000302

IFSC Code: ICIC0004335

Branch: G P Road, Chennai. ICICI bank

Google pay / Phone pay: 8056694288