Category நிலத்தை கண்டுபிடித்தல்

நிலத்தை கண்டுபிடித்தல்

நிலத்தை கண்டுபிடித்தல் சேவை: வாடிக்கையாளர் தாத்தா வாங்கிய சொத்து (அ) வாடிக்கையாளரே நெடுங்காலத்துக்கு முன்பு வாங்கிய சொத்து எங்கு இருக்கிறது என்று அடையாளம் தெரியாமல் போய் இருந்தால் மனைப்பிரிவுகளாக இருந்தால் அதிலுள்ள கற்கள் காணாமல் போயிருந்தால் அதனை கண்டுபிடித்து தரப்படும் மேற்படி வேலைப்பளுவை பொருத்தது வாடிக்கையாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும் வங்கி…