சா.மு. பரஞ்சோதி பாண்டியன் ஆலோசனை
வருவாய்துறை ஆவணங்கள் மற்றும் வருவாய்துறை சிக்கல்கள், பதிவுத்துறை ஆவணங்கள் மற்றும் பதிவுத்துறை சிக்கல்கள் அங்கீகார ஆவணம் மற்றும் அங்கீகார ஆவணத்தில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் சுற்றி கிடைத்த கள அனுபவங்களிலிருந்து பெற்ற ஞானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும் (கட்டணம் ஆரம்ப கட்ட நிலையில் 1000/- ரூ பிறகு…