Category மோசடி பாத்திரம்

மோசடி பத்திரம்

     உங்கள் சொத்துக்களை யாராவது ஆள் மாராட்டம் செய்தோ போர்ஜரி செய்தோ மோசடி பத்திரங்களை உருவாக்கி விட்டால் (அ) உரிமையே இல்லாமல் தனக்கு உரிமை இருக்கிறது என்று தவறான சட்டக் குழப்பங்கள் உள்ள பத்திரங்களை உங்கள் சொத்தை யாராவது பதிந்து விட்டால் அதனை ரத்து செய்வதற்கு (அ) செல்லாது என்று அறிவிப்பதற்கு  அந்த பிரச்சனையின்…