Category Blog

Your blog category

நிலத்தை கண்டுபிடித்தல்

நிலத்தை கண்டுபிடித்தல் சேவை: வாடிக்கையாளர் தாத்தா வாங்கிய சொத்து (அ) வாடிக்கையாளரே நெடுங்காலத்துக்கு முன்பு வாங்கிய சொத்து எங்கு இருக்கிறது என்று அடையாளம் தெரியாமல் போய் இருந்தால் மனைப்பிரிவுகளாக இருந்தால் அதிலுள்ள கற்கள் காணாமல் போயிருந்தால் அதனை கண்டுபிடித்து தரப்படும் மேற்படி வேலைப்பளுவை பொருத்தது வாடிக்கையாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும் வங்கி…

2j

தகவல் பெரும் உரிமை சட்டம் 2j யின் கீழ் அரசுஅலுவலகங்களில் உள்ள உங்கள் சொத்து சம்மந்தமான ஆவணங்களை நேரடியாக பார்வையிட்டுஅதனுடைய குறிப்புகளை எடுத்துக்கொடுத்து வழிகாட்டுதல் செய்யப்படும் 1. முதலில் உங்கள் நில சிக்கல்களில்இருக்கின்ற ஆலோசனைக்கட்டணம் கொடுத்து ஆவணங்களை வைத்து பரஞ்சோதி பண்டியன் அவர்களோடுநேரடியாக கலந்து ஆலோசித்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு சொத்து சிக்கல்களுக்குதீர்வு கிடைப்பதற்காக…